இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு




இண்டிகோ விமான சேவைகள் 02-12-2025ம் தேதி முதல் 06-12-2025வரை நாடு முழுவதும் பெரிதும் பாதிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,000க்கும் அதிகமான விமானங்கள் ரத்தாகின. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் ரத்தான விமானங்களில்முன்பதிவு செய்த பயணிகளுக்கு 08-12-2025 இரவு 8 மணிக்குள் டிக்கெட் கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


Comments