பட்டா, சிட்டா, நிலம் தொடர்பான இணையதளம்.


https://clip.tn.gov.in/clip/index_tamil.html 

என்ற இணையதளத்தில் நிலம் தொடர்பான பட்டா, சிட்டா, வரைபடம், பட்டா பெயர் மாற்றம் ஆகிய சேவைகளை கட்டணமின்றி பெற முடியும். எனவே பொதுமக்கள் இனி 3-ம் நபர்கள் மூலம் பணம் கொடுத்து ஆவணங்கள் பெற தேவையில்லை..


இதேபோல் சுய சான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி வழங்கும் திட்டம் அண்மையில் செயல்படுத்தப்பட்டது. அடுத்தாக அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து எளிதாக மக்களுக்கு சேவை வழங்கும் பணிகளை தமிழக அரசு புதிய திட்டத்தை தொடங்கி உள்ளது.






https://clip.tn.gov.in/clip/index_tamil.html 

Comments