ஓலா எலக்ட்ரிக் IPO_ Share Market
ஓலா எலக்ட்ரிக் IPO வெளியிட செபியிடம் விண்ணப்பம்..
இந்திய எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் Two wheeler தயாரிப்பிலும், விற்பனையிலும் முன்னோடியாக இருக்கும் ஓலா நிறுவனம் செபி அமைப்பிடம் ஐபிஓ வெளியிடுவதற்கான DRHP அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
ஓலா-வின் DRHP அறிக்கையை ஆய்வு செய்த பின்பு செபி ஐபிஓ வெளியிட ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அடுத்த சில மாதங்களில் இந்திய பங்குச்சந்தைக்கு வரும்.
ஓலா-வின் ஐபிஓ மிகவும் முக்கியமானது, இந்தியாவில் இதுவரையில் எந்தொரு EV நிறுவனமும் பங்குச்சந்தையில் இல்லை,
Comments
Post a Comment