ருசி அதிகம்!-ருசி அதிகம்!
👉🏻அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
- மிக்ஸி வந்தது;
👉🏻ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
- கிரைண்டர் வந்தது;
👉🏻உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
- குக்கர் வந்தது;
👉🏻விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
- கேஸ் அடுப்பு வந்தது;
👉🏻வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
- மசாலா பொடி வந்தது;
👉🏻பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
- பிரிட்ஜ் வந்தது;
👉🏻மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
- வீடியோ கேம் வந்தது;
👉🏻பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
- டி.வி. வந்தது;
🌺இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;
🌺இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..
முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்.... 🙏🏻
😔😔 மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;☹️
1. சர்க்கரை நோய் வந்தது
2.:இரத்தகொதிப்பு வந்தது
3. புற்றுநோய் வந்தது
4. மாரடைப்பு வந்தது
5. ஆஸ்த்துமா வந்தது
6. கொழுப்பு வந்தது
7. அல்சர் வந்தது
இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா
Comments
Post a Comment