தினமும் ஒரு உணவு ,
திங்கள் -
புதினா இலை கொதிக்க வைத்து ஆறிய நீர்
செவ்வாய் -
இஞ்சி+மஞ்சள் தூள் + மிளகு கொதி நீர்
புதன் -
கற்பூர வள்ளி கொதி நீர்
வியாழன் -
ஓமம் கொதி நீர்
வெள்ளி -
சீரகம் கொதி நீர்
சனி - சோம்பு கொதி நீர்
ஞாயிறு -
கபசுற குடிநீர்
உணவு
காலை & இரவு
இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்மா, கிச்சடி, தினை அரிசி கஞ்சி,
தினமும் ஒரு அவித்த முட்டை,
தினமும் ஒரு சூப் ,
தினமும் ஒரு snacks ( வேர்கடலை அவித்தது ,
மூக்கடலை அவித்தது, பொட்டு கடலை, அவல், காராமணி பயறு , )
Comments
Post a Comment