மாறி வரும் காலங்கள்.
பல கிராமங்களில் பெண்கள் ஆற்றில் குளத்தில் இப்படி குளித்து விட்டு ஈரத்துணியோட வீட்டிற்கே நடந்து வருவார்கள்.
ஆனால் அப்போ யாரும் தப்பா பார்த்ததோ இல்லை பெண்களை பாலியல் வன்முறை படுத்தவோ இல்லை பொதுவான இடங்களில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து கூட குளிப்பார்கள்.
வீதியில் அழகான பெண் போனால் கூட கிராமத்தில் பசங்க அதை ரசித்து பார்ப்பார்கள் தன்னுடைய கிராமத்தில் உள்ள பெண்கள் என்று பெருமை பட்டு உம்மையாகவே நேசிப்போம்.
ஆனால் இந்த காலத்தில் பாத்ரூம் என்று தனியறையில் மறைவாக குளித்தாலும் கூட வெளியில் சென்று வீட்டிற்கு வரும் வரை பெண்கள் எவ்வளோவோ இன்னல்கள் சந்திக்கின்றனர்.
#காரணம்
தெருவெங்கும் கஞ்சா மது விற்பனை முகவர்கள் அவர்களிடம் இதனை வாங்கி அருந்திவிட்டு மனத்தில் துய்மையான எண்ணங்களை அளித்து விட்டு தீய எண்ணங்கள் மனதில் பதிந்து விட்டன இன்றைய தலைமுறை இளைஞர்கள்.....
Comments
Post a Comment