கட்டண தொலைக்காட்சி அலைவரிசைகளின் கைவரிசை கொள்ளையோ கொள்ளை.
ஒரு மணி நேரம் பார்க்கப்படும் தொடர் நாடகங்களில் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே நாடக காட்சிகள் ஒளிப்பரப்பப்படும்.மீதி 30 முதல் 40 நிமிடங்கள் விளம்பரங்களே ஒளிப்பரப்பப்படும்.இவ்வளவு நேரங்கள் ஒளிப்பரப்பப்படும் விளம்பரங்கள் மூலம் கோடி கணக்கில் வருமானத்தை அள்ளி விடுகின்றனர்.
மேலும் இது போதுதான் நுகர்வோர்கள் கட்டண அலைவரிசைகளுக்கென தனியாக மாதந்தோறும் குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்துகின்றனர்.இதன் மூலமும் கோடி கணக்கில் வருமானத்தை அள்ளி விடுகின்றனர்.
எனவே அரசாங்கம் கட்டண அலைவரிசைகள் எனில் விளம்பரங்களை ஒளிப்பரப்பப்பக் கூடாது எனவும்,இலவச அலைவரிசைகள் எனில் விளம்பரங்களை ஒளிப்பரப்ப அனுமதியும் வழங்கியும் அரசானைகளை வெளியிட வேண்டும்.
இதுவே தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளின் கொள்ளையினை தடுக்க வழியாகும்.

Comments
Post a Comment