Trees
மரங்கள் அழிப்பும்! மனிதர்களின் அழிவும் அவர்களை வாட்டும் வெப்பமும்!
"மரங்கள்"
எங்களை மறக்காமல் மறந்த
மானிடர்களே!
எங்களை நினைக்காமல் நினைத்த
மானிடர்களே!
விளைநிலங்களில் நாங்கள்!
எங்களை அழித்து...
வீட்டு மனைகளில் நீங்கள்!
சாலையோரங்களில் அசோகர் நட்ட நாங்கள்....
எங்களை அழித்து...
சாலைகள் வரிவாக்கத்தில் நீங்கள்!
வனங்களில் நலமாக நாங்கள்...
பினங்களாக நாங்கள் உங்கள் கைகள் திருடி விற்கபடும்போது!
எங்களின் அழிவால்...
மழையும் இல்லை...
விளைச்சலும் இல்லை!
வெப்பமும் உங்களை
வாட்டுது!ஒசோன் படலம் ஓட்டையில்.
Comments
Post a Comment